UNLEASH THE UNTOLD

Tag: empathy

மற்றவர் நிலையில் இருந்து பார்த்தீர்களா?

நாமும் அப்படியே ஒன்று யாரையும் புரிந்து கொள்ளாமல் கோபப்படுவோம், பொறாமைப்படுவோம், அவரோடு விரோதம் பாராட்டுவோம், இல்லாவிடில் அவருக்கு ஏதோ பிரச்னை நாம் உதவி புரிவோம் என்றெண்ணி அவரைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் உதவி என்கிற பெயரில் ஓர் ஏழரையைக் கூட்டி, பின்னர் நான் நல்லதுதானே நினைத்தேன் என்று மருகுவோம். ஒன்று அடுத்தவருக்கு வேதனை, அடுத்தது அவரோடு நமக்கும் வேதனை.

பரிவோடு இருப்பது உங்களுக்கு நீங்களே செய்துகொள்ளும் உதவி!

நியாயமற்ற மனிதர்களையும் நீங்கள் சந்திக்க வேண்டிவரும். எந்த நிர்பந்தத்திற்கும் நீங்கள் அடிபணியப் போவதில்லை எனும்போது அதைப் பற்றிக் கவலைப் பட என்ன இருக்கப் போகிறது? அவர்களையும் பரிவோடு அணுகும்போது நம்மிடம் கசப்புக்கு இடமே இல்லை.

ஒரு நாடகமும் புரிதலும்

“டியூஷனுக்கு போற பையன் யாராவது இப்படி அரை டவுசர் போட்டுக்கிட்டு போவாங்களா? எங்கே போனாலும் ஒழுக்கமா டிரஸ் பண்ணிட்டு போகணும். இவங்க பார்த்தாங்க, அவங்க பாத்தாங்க, கைய புடிச்சாங்க என்று சொன்னா என்ன பண்றது?