UNLEASH THE UNTOLD

Tag: dress and gender

உடல், உடை, சர்ச்சை

பெண்கள் உடல் வெளியே தெரிந்துவிட்டால் அவள் உயிர் வாழக் கூடாது, கணவனுக்கு மட்டுமே அவள் உடல் உரித்தானது, அதை அந்நிய ஆண்கள் பார்த்துவிட்டாலே அவள் வாழத் தகுதியற்ற பெண் போன்ற பத்தாம்பசலித்தனமான கருத்துகள் இன்றும் கண்மூடித்தனமாகப் பின்பற்றப்படுவதால் எத்தனை உயிர்கள் பறிபோகின்றன?

மூட வேண்டியது மூடர் வாயை மட்டுமே...

பெண்கள் அழுக்கு உடையுடன் இருப்பதற்கான காரணம் நாள் முழுவதும் அவர்களை ஓய்வின்றி வைத்திருக்கும் வீட்டுவேலைகளே அன்றி வேரில்லை. நைட்டி என்றில்லை, வேலை செய்யும்போது உடுத்தும் புடவையும்கூட இரண்டு மூன்று வாரங்கள் தொடர்ந்து உபயோகித்தால் பிசுக்கு பிடித்துப் போகும். வெங்காயம் நறுக்கினால் போதுமே, அந்த உடையை மாற்றும் வரை அதன் வாடை நம்மைச் சுற்றிக்கொண்டே இருக்காதா?

ஆடை சுதந்திரம்

ப்ரா அணியவில்லை என்றால் முலைகள் தொங்கிவிடுமென்று வரும் அறிவுரைகளையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டாம். நெற்பயிர்கள் கனிந்தால் தொங்குவது இயல்புதான்.

உடைக்குள் சிறைவைக்கப்பட்ட உடலின் நிர்வாணக் குரல்

குடும்பங்கள் ஆணாதிக்கத்தால் அஸ்திவாரமிடப்பட்டு, சாதியாலும், மதத்தாலும் சுவரடைக்கப்பட்டு, கூரைகள் வர்க்கத்தால் வேயப்பட்டு, பெண்களை சுரண்டிப்பிழியும் கூடாரங்கள்.

உடையும் பாலின பேதமும் - 1

“பூனையிடமிருந்து காப்பாற்ற மீனை மூடிவைக்கலாம்” “மூடிய மிட்டாயை எறும்பு மொய்ப்பதில்லை”-இந்த டைனோசர் கால வசனங்களை சமூகம் இன்றும் பெண் உடை பற்றி சொல்கிறது.