UNLEASH THE UNTOLD

Tag: child birth

தூக்கம் என்ன விலை?

அறை முழுவதும் பால் வாடை. அதோடு சேர்ந்து குழந்தை சிறுநீர், மலம் கழித்திருந்த துணிகளின் வாடை. துவைத்துக் காய்ந்திருந்த துணிகளில் டெட்டால் வாடை. கண் விழித்துப் பார்த்தேன். அறை வெளிச்சமாக இருந்தது. ஓ சூரியன்…

மேகத்தின் தாரைகளில் பாய்ந்தோடப் போகிறேன்!

‘பகலோடு விண்மீன்கள்  பார்க்கின்ற கண்கள் வேண்டும்  கனவோடு கார்காலம் நனைக்கின்ற சுகம் வேண்டும்  செஸ்போர்டில் ராணி நானே  கிரீடம் அந்த வானம்  செல்போனில் ரிங்டோன் எல்லாம்  எந்தன் சிரிப்பில் ஆகும்’ பதின்ம வயதில் இப்படிப்பட்ட…

எப்படித்தான் வெளியில் செல்வது?

ஐம்பது நாட்கள் கழித்து வெளிக்காற்றை சுவாசிக்கப் போகிறேன். உள்ளுக்குள் சந்தோசம் எனினும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. “நீங்களே பாத்து வாங்கிட்டு வாங்க அத்தை.” “பரவால்ல போய்ட்டு வா… முதன்முறையா புள்ளைக்கு விசேஷம் வெச்சிருக்கீங்க.. என்ன வேணுமோ…

ஏன் இத்தனை வலிகள்?

பத்து நாட்களுக்குப் பிறகு கழிவறைக்குத் தனியாகச் சென்றேன். இன்றும் நடக்க சிரமமாகத்தான் இருந்தது. எனினும் மெல்ல மெல்ல கால்களை ஊன்றி நடந்தேன். நானே என்னைச் சுத்தம் செய்து கொள்ளவும் போகிறேன். என்னுடைய நாப்கினை நானே…

பிள்ளை பெத்த வீடு

அணியாரத் துண்டுகள் காயும் மணம், இஞ்சி தட்டிய மணம்; உள்ளிப்பாலும் காயமும் மொளவாணமும் காய்ச்சிய மணம்; புதிதாய் தாயானவள் மஞ்சளும் எண்ணெயும் சீயக்காயும் தேய்த்து நீராடிய மணம்; இவை எல்லாவற்றுக்கும் மேல் தாய்ப்பாலும் பாலூட்டிய மணம் வெளித் தெரிந்துவிடக்கூடாதெனப் பூசப்பட்ட பவுடரும் சேர்ந்து மணக்கும் பச்சைப் பிள்ளை மணம்; இவை எல்லாம் கலந்து கவிந்த வாசனையோடிருக்கும் ‘பிள்ளை பெத்த வீடு’.