UNLEASH THE UNTOLD

Tag: வடுகபட்டி பூண்டுச் சந்தை

விளையாத பூமியில் விலைபோகும் பூண்டு

வடுகபட்டி பூண்டுச் சந்தை “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்… அக்கா, காரம் தலைக்கு ஏறுது” கண்களில் நீர் திரண்டு நிற்க, கையிலிருந்த பூண்டை என் கைக்கு மாற்றுகிறாள் தோழி ஆனந்தி. நானும் மல்லிகா அக்காவும் அசட்டையாக, ஆளுக்கொரு பூண்டை கடித்ததும்…