பெரியார் என்னும் தேர்ந்த பெண்ணியலாளர்
பொது ஆண்டுக்கு முன்பு என சொல்லப்படும் காலத்திலிருந்தே பெண்கள் தங்கள் உரிமைகளைப் பற்றி பேசினாலும் நவீன பெண்ணிய வரலாறு 19ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங்குவதாக பெண்ணிய வரலாற்றுப் பதிவுகளும் நூல்களும் கூறுகின்றன. பெண்ணிய இயக்கங்கள்…