UNLEASH THE UNTOLD

Tag: கோகிலா

கரையேறும் வாழ்க்கை

சிரிய உள்நாட்டுப் போர் ஆட்டங்காண வைத்தவற்றில் சாரா, யுஸ்ராவின் வாழ்க்கையும் அடங்கும். ‘எங்கள் வீட்டில் இதற்கெல்லாம் அனுமதிக்கமாட்டார்கள்’ எனச் சொல்லும் பெண்களிடையே, தம் இலக்கை அடைய எல்லை தாண்டிய பெண்களைப் பற்றிய கதை, ‘ஸ்விம்மர்ஸ்’…

கஸ்டடி வரம் கேட்டு வந்தேன் காளியம்மா

நீதிமன்றக் காட்சிகள் அடங்கிய கதைகள் சிலவற்றின் பலம், இரண்டு நியாயங்களுக்கு இடையே இருக்கும் கிரே ஏரியாவாக இருக்கும். மிஸஸ். சாட்டர்ஜி வெர்ஸஸ் நார்வே படமும் அப்படித்தான். இந்திய பாணி குழந்தை வளர்ப்பு முறைக்கும் வெளிநாட்டுச்…

பாவாடை கட்டிக்கொண்ட கணினிகள்

அவ்வப்போது இணையத்தில் சுற்றிக்கொண்டிருக்கும், ஹிடன் ஃபிகர்ஸ் (Hidden Figures) படத்தின் பாத்ரூம் பாகுபாடு காட்சியை நம்மில் பலரும் பார்த்திருப்போம். சிலர் படத்தையும் பார்த்திருக்கக்கூடும். பூமியைச் சுற்றி வலம் வந்த முதல் அமெரிக்கரான ஜான் ஹெர்ஷல்…

பொருளாதார வலிமை பெண்களின் உரிமை!

“இந்திய ஆண்கள், வருமான ஆதாரம் இல்லாத தங்கள் மனைவிக்கு பொருளாதார வலிமையை வழங்குவது அவசியம் என்பதை உணரவேண்டும். அப்போதுதான் குடும்ப அமைப்பில் மனைவி தன்னைப் பாதுகாப்பாக உணர்வார். பொருளாதார பலம்மிக்க பெண்களே வளமான சமூகம் உருவாவதற்கு வழிவகுப்பர்”