UNLEASH THE UNTOLD

Tag: மனநலம்

பிள்ளைகளுக்கான பரிசு!

நீங்கள் கோடிகள் சம்பாதித்துவிட்டு பெருமிதப் புன்னகையுடன் நிற்கும் போதும் சரி, உலக சாதனை படைத்துவிட்டு மார்தட்டி புகழின் உச்சியில் மிதந்து கொண்டிருக்கையிலும் சரி, வெற்றிகளைக் குவித்து, பெரிய சபைகளில் விருதுகளைப் பெற்று கௌரவம் கொள்கையிலும் சரி, பிள்ளை மனங்கள், உங்கள் கண்களில் தேடுவது எல்லாம், உங்களின் உள்ளார்ந்த மகிழ்ச்சி.

நான் எனும் பேரதிசயம்!

ஜோசப் மர்ஃபி என்ற புகழ்பெற்ற எழுத்தாளர் எழுதிய ‘ஆழ்மனதின் அற்புத சக்தி’ என்ற நூலில் மனதை, ‘எண்ணமும் உணர்வும் சக்தியும் ஒளியும் அன்பும் அழகும் நிறைந்த உள் உலகு’ எனக் குறிப்பிடுவார். மேலும் ‘அது கண்ணுக்குப் புலப்படாமல் இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்தது. எந்த ஒரு பிரச்னைக்கான தீர்வையும் எந்த ஒரு விளைவுக்கான காரணத்தையும் உங்கள் ஆழ்மனதில் கண்டறியலாம்’ எனச் சொல்வார்.

கற்பித்தலும் கற்றலே

வன்மங்களைக் காண்பிக்க சில ஆண்களுக்கு பெண்களும், சில பெற்றோர்களுக்கு பிள்ளைகளும், சில பிள்ளைகளுக்கு உடன் பயிலும் பிள்ளைகளும் சிக்கித்தான் விடுகிறார்கள்.

போதையை நாடும் குழந்தைகள்

ஒரு காலத்தில் 16 வயதில் தொடங்கிய புகைபிடிக்கும் பழக்கம் தற்போது 12 வயதிலும், 18 வயதில் தொடங்கிய மதுப்பழக்கம் 13 வயதிலும் தொடங்கிவிடுவதாக சர்வே சொல்கிறது.

'பைத்தியம்' என்ற சொல்லை பயன்படுத்தலாமா?

மனநலக் கோளாறு என்ற பிரச்சனையை பைத்தியம் என்ற வார்த்தைக்குள் அடக்குவதை நாம் கண்டிக்க வேண்டியிருக்கிறது. பைத்தியம் என்ற சொல்லாடல் மனப்பிறழ்வு கொண்டவர்களை மேலும் பாதிக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும்.