தாய்ப்பாலும் மூடநம்பிக்கைகளும்
கேள்வி தாய்ப்பால் சுரப்பதிலும் தருவதிலும் உள்ள மூடநம்பிக்கைகளும் தவறான கருத்துக்களும் யாவை? பதில் படித்த பெண்களும்கூட வீட்டில் உள்ளவர்கள் (பாட்டி, அம்மா, மாமியார், நாத்தனார்) கூறும் அறிவியலுக்குப் புறம்பான சில கருத்துகளைக் கேட்டு பயந்து,…
