ஆணின் 'லாக்கரா' பெண்?
ஆசையும் மோகமும் பெண்ணுக்கு மெனோபாஸ் வரை மாதாமதம் தோன்றக்கூடியது. அதை ஆண்களின் தேவையாகப் பார்ப்பதால்தான் இங்கு எல்லா பிரச்சனைகளும் வளர்ந்து நிற்கின்றன.
ஆசையும் மோகமும் பெண்ணுக்கு மெனோபாஸ் வரை மாதாமதம் தோன்றக்கூடியது. அதை ஆண்களின் தேவையாகப் பார்ப்பதால்தான் இங்கு எல்லா பிரச்சனைகளும் வளர்ந்து நிற்கின்றன.
மீண்டும் இலவசச் சீருடை கொடுக்கும்வரை மாணவிகள் அந்தக் குட்டைப் பாவாடை தான் அணிய நேரிடும். ஓடவும், விளையாடவும் பாவாடையின் நீளமே பல பெண்களுக்குத் தடையானது. ,
சேலை கட்டுவது பத்தாம்பசலித்தனம்; ஜீன்ஸ், டாப்ஸ் அணிவது தைரியமானது என்று சொன்னால், அதை அணியும் பெண்களின் தன்னம்பிக்கையை நீங்கள் கேள்விக்குள்ளாக்குகிறீர்கள்.