சுயத்தின் அடையாளம் காப்போம்
பெண்களின் பணி என்பதை எப்பொழுதும் கட்டாயமற்றதாகவே நம் மனங்களில் ஆழப் பதித்து இருக்கிறோம்.
பெண்களின் பணி என்பதை எப்பொழுதும் கட்டாயமற்றதாகவே நம் மனங்களில் ஆழப் பதித்து இருக்கிறோம்.
வாழ்நாள் சுமையாகப் பெண்களைப் பெற்றவர்கள் திருமணக்கடனை சுமக்க விதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுதான் இயல்பானது என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அது மாறியிருக்கிறது.
காதல் என்பது ஒருவரை ஒருவரை மதித்தல். அவரவர் விருப்பத்தின்படியான வாழ்வை வாழ தனது இணையருக்கு உறுதுணையாக இருத்தல்.
எல்லாக் காலகட்டத்திலும், அக்குழந்தைகளை உணவு, உடை, இருப்பிடம் அளித்து, வளர்த்து, ஆளாக்கும் முழுக் கடமையும் ஏன் பெண்ணின் மேல் முழுமையாக சுமத்தப்படுகிறது?