UNLEASH THE UNTOLD

கல்பனா

ஆணவப் படுகொலைகளின் தோற்றுவாய் - 2

மகனின் காதலை ஏற்றுக்கொண்ட சாதியக்குடும்பங்கள், மருமகள் ஒடுக்கப்பட்ட சாதியாக இருப்பின் சாதிப்பெயரைச் சொல்லி அப்பெண்ணை இழிவு செய்யும் கொடுமையைச் செய்கின்றன. ஆதிக்க சாதிப் பெண்கள் வேறு சாதி ஆண்களைக் காதலித்தால், சாதியக்குடும்பங்கள் மகள் என்று கூட பாராமல் அவளைக் கொலை செய்யும் அளவிற்குத் துணிகின்றன.

ஆணவப் படுகொலைகளின் தோற்றுவாய்-1

வீட்டு வயப்பட்ட விலங்குகள் தங்கள் இயல்புகளை இழப்பது போல், வேட்டையாடியாகத் திகழ்ந்த பெண்களை வீட்டில் வைத்ததாலும் பெண்களின் இயல்புகள் மாறின.

நான் கண்ட மலசர் பழங்குடிப் பெண்கள்

பாலின சமத்துவத்தை மலசர்கள் கடைபிடிக்கின்றனர். பொது சமூகத்தில் பெண்கள் செய்யும் பணிகளென வகுக்கப்பட்டிருக்கின்றவற்றை மலசர் ஆண்கள் இயல்பாகச் செய்கின்றனர்.

உணவும் பாலின சமத்துவமும்

பலம் பாலினத்தால் வருவதல்ல. சத்தான உணவாலும், பழக்கத்தாலும், உளவியலாலும் வருவது. சத்தான உணவை சமைக்கும் பெண்கள், ஆரோக்கியம் குறித்து சிந்திக்கவும் வேண்டும்.