UNLEASH THE UNTOLD

பிருந்தா கதிர்

எங்கள் உலகை ஒளிர வைக்கும் புத்தகங்கள்

பொதுவாக, பார்வை உள்ள சிலர் இரத்தத்தைப் பார்த்தாலே மயங்கிவிடுவார்கள். ஆனால், பார்வை அற்ற ஒருவரால் ஒரு பெரிய விபத்து நடந்த இடத்தைக்கூடச் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியும். ஏனென்றால், அந்த விபத்தின் பாதிப்புகளை அவர்களால்…

நாங்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப சவால்கள்

தொழில்நுட்பம் என்பது நம் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. பார்வையுள்ளவர்களால், தொழில்நுட்பம் இல்லாமலும் வாழமுடியும். ஆனால், பார்வையற்ற எங்களுக்கு, தொழில்நுட்பம் இல்லாத உலகத்தை  நினைத்துப் பார்க்கவே பயமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், தொழில்நுட்பம், எங்களுக்கு இன்னொரு…

தடைகளைத் தாண்டிய எங்கள் பயணம்

ஒரு பார்வையுள்ளவருக்குப் பயணம் என்பது புதிய இடங்களைக் காண்பது, புதிய அனுபவங்களைப் பெறுவது. ஆனால், எங்களுக்கு அப்படியல்ல. நாங்கள் பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் எங்களுக்காக ஒரு சவால் காத்திருக்கும். அதையெல்லாம் மீறி எவ்வாறு…

இது பேசக் கூடாத விஷயம் அல்ல!

கடந்த அத்தியாயங்களில் எங்கள் அன்றாடப் பணிகள், சவால்கள் குறித்துப் பேசினோம். இந்த அத்தியாயத்தில், சமூகத்தில் பொதுவாகப் பேசத் தயங்கும், ஆனால் பேசவேண்டிய முக்கியமான ஒரு விஷயத்தை பற்றி பேச உள்ளேன். என்னிடம் பெரும்பாலானோர் கேட்கும்…

நாங்கள் எவரையும் சார்ந்திருப்பதில்லை

நண்பர்களே, நீங்கள் ஒரு புதிய இடத்திற்கு குடி பெயர்கிறீர்கள் என்றால், வாடகைக்கு வீடு தேடும்போது குறைந்தபட்சம் எவ்வளவு நாட்கள் தேடுவீர்கள்? ஒரு மாதம், இரண்டு மாதங்கள்? ஆனால், என் விஷயத்தில், எனக்குத் திருமணம் ஆவதற்கு…

ஒளியற்ற உலகத்தில் கல்வியும் தொழில்நுட்பமும்

முந்தைய பதிவில் நீங்கள் கொடுத்திருந்த பேராதரவுக்கு முதலில் என் நெஞ்சார்ந்த நன்றி! உங்களுடைய ஒவ்வொரு கருத்தும் எங்களின் உலகத்தைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ள உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தைக் காட்டியது. அது எனக்கு மிகவும்…

எங்கள் உலகத்தைப் பாருங்களேன்!

என் பேரு பிருந்தா கதிர். நான் பிறந்தது முதலே இந்த உலகத்தை வெளிச்சத்தோட பார்க்க முடியல. ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த உலகத்துல பார்க்குறதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு. இப்போ நான் கல்யாணம் ஆகி…