UNLEASH THE UNTOLD

சிறப்புக் கட்டுரைகள்

கோவிட் காலத்தில் காசநோயை சமாளித்தல்

“காசநோய் ஏழ்மை மற்றும் பொருளாதார துன்பத்தில் வரும் நோய். காசநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிக பாதிப்பையும் புறக்கணிப்பையும் களங்கத்தையும் ஒடுக்குமுறையையும் சந்திக்கிறார்கள்”- உலக சுகாதார நிறுவனம்.

பெரியாரும் தேவதாசி ஒழிப்புச் சட்டமும்

இந்து சமூகத்தில் கடவுள் பேரால் மதத்தின் பேரால் விபசாரிகளை ஏற்படுத்த வேண்டும் என்று எந்த சமூகத்தாரோ, தேசத்தாரோ கருதுவார்களானால், அவர்களைப் போல் காட்டுமிராண்டிகளோ, கெட்டவர்களோ இருக்கவே முடியாது. மற்றபடி எந்த சமூகமாவது இம்மாதிரியான தொழில் தங்கள் வகுப்புக்கு இருக்க வேண்டுமென்று கேட்பார்களேயானால், அவர்களைப் போல் சுயமரியாதையற்றவர்களும் இழிகுலமக்களும் வேறு யாரும் இருக்க முடியாது.

படுக்கையறைக்கு அப்பால்

1960களில் முதன்முறையாகப் பணியிடத்தில் பெண்கள் ஆண்களை முந்துவதற்கும் வெகுஜன இயக்கத்தை அதிகரிப்பதற்குமான சக்திவாய்ந்த மாற்றத்திற்கு மாத்திரைகளே காரணம்.

ஆணவப் படுகொலைகளின் தோற்றுவாய்-1

வீட்டு வயப்பட்ட விலங்குகள் தங்கள் இயல்புகளை இழப்பது போல், வேட்டையாடியாகத் திகழ்ந்த பெண்களை வீட்டில் வைத்ததாலும் பெண்களின் இயல்புகள் மாறின.

தீட்டைப் பேசிய முதல் பெண்

முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மாதவிடாய் காலத்தில் பெண்களை ஒதுக்கிய தீட்டை எதிர்த்துக் குரல் எழுப்பிய முதல் பெண் ஆவுடை அக்காள்.

பசுந்தட்டில் ஒரு புத்தர்

புத்தர் சிலை இருக்கும் லாண்டவு தீவு முழுவதும் கடலை ஒட்டிய மலைப்பகுதியாக இருந்தது. ஒரு புறம் கடல், மறுபுறம் மலை, நடுவே சாலையில் செல்வது அலாதியான அனுபவமாக இருந்தது…

பிசாசை மீண்டும் நரகத்திற்கு ஜெபித்தார்கள்

சமாதானம் அவர்களின் வேட்கை. அவர்களின் குழந்தைகள் சுதந்திர லைபீரியாவில் வாழக்கூடும். அவர்கள் பிசாசை மீண்டும் நரகத்திற்கு ஜெபித்தார்கள்.

போகும் பாதை தூரமில்லை

பயணம் சுதந்திரம், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி எல்லாமும் தருகிறது. பயணங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும்; உடலுக்கும், மனதுக்கும் நலம் சேர்க்கும்.

மொழி ஒரு தடையல்ல

நீங்கள் வீட்டில் ஆங்கில மொழி பேசத் தொடங்கினால், ஒரு கட்டத்தில் அவர்கள் உங்கள் தாய் மொழியை விட ஆங்கிலத்தில் பேசுவது எளிது என நினைக்கத் தொடங்கி விடுவர்”

நான் கண்ட மலசர் பழங்குடிப் பெண்கள்

பாலின சமத்துவத்தை மலசர்கள் கடைபிடிக்கின்றனர். பொது சமூகத்தில் பெண்கள் செய்யும் பணிகளென வகுக்கப்பட்டிருக்கின்றவற்றை மலசர் ஆண்கள் இயல்பாகச் செய்கின்றனர்.