அறிவுரைகள்
“ஆயாவ பாருடி, தங்கம், என் செல்லம், என் அம்மு…” என்று குழந்தையைத் தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தார் ரேகாவின் பெரியம்மா. அப்போது குழந்தைக்கு அணிவிக்கப்பட்டிருந்த டயப்பரைப் பார்த்து, “ஏன் ரேகா… புள்ளைக்கு எதுக்கு இந்தக்…
“ஆயாவ பாருடி, தங்கம், என் செல்லம், என் அம்மு…” என்று குழந்தையைத் தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தார் ரேகாவின் பெரியம்மா. அப்போது குழந்தைக்கு அணிவிக்கப்பட்டிருந்த டயப்பரைப் பார்த்து, “ஏன் ரேகா… புள்ளைக்கு எதுக்கு இந்தக்…
அகல்யா முகத்தைக் கழுவித் துடைத்துக் கொண்டு வந்து கண்ணாடி முன்பு நின்றாள். என்றும் இல்லாமல் அன்று அதிக நேரம் கண்ணாடியை உற்று பார்த்துக் கொண்டிருந்தாள். கன்னங்களைத் தொட்டுப் பார்த்தாள். பத்து நாள் சாப்பிடாதது போல…
அயர்ச்சியில் கண்களை மூடிய ரேகா அப்படியே உறங்கிவிட்டாள். சில நிமிடங்களுக்குத்தான் என்றாலும் ஏதோ பல மணிநேர ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தது போன்ற உணர்வைத் தந்தது. அவள் விழிகளைத் திறந்த போது மகளும் கணவனும் அருகே…
அவர்கள் ஊர் ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு பக்கத்து வீட்டு மோகனின் ஆட்டோவில் வந்து இறங்கினாள் ரேகா. அவள் இறங்கி நின்ற மறுகணமே பனிக்குடம் உடைந்துவிட்டது. அதுவரைக்கும் தாக்குப் பிடித்ததே பெரிய விஷயம்தான். “எமர்ஜென்சினா உடனே…
அந்தக் கிராமத்து வீடுகள் இன்னும் துயில் கலைந்திருக்கவில்லை. சிலுசிலுவென்று பனிக்காற்று. மெல்லிய புகை மண்டலமாக சாலைகள். ஈஸ்வரி கூந்தலைச் சுருட்டி கட்டிக் கொண்டே கதவைத் திறந்தாள். எப்போதும் அவள் விழித்துக் கொள்ளும் நேரம். அதுதான்….
மகப்பேறு மருத்துவர் அகல்யா உதிரமாக வழிந்தோடியிருந்த அப்படுக்கையின் முனையைப் பார்த்தாள். பின் பெருமூச்சுடன் அந்த பெண்ணின் முகத்தைக் கண்டாள். அம்முகம் பேரமைதியில் ஆழ்ந்திருந்தது. இறுதியாக தலையையுயர்த்தி கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, “டைம் ஆப் டெத் 2:…
அந்த இடம் பார்க்க ஒரு சிறிய அறை போல இருந்தாலும், அது ஒரு மினி அருங்காட்சியகம். அதற்குள் பெரிது பெரிதாகப் பழங்காலத் தாழிகள், அரிசி புடைக்கின்ற முறங்கள், கருப்புக் கொம்புடன் ஒரு மாட்டுத் தலை, பழவேற்காட்டின் வரலாறைச் சொல்லும் வரைபடங்கள்…
9/11/2024 சனிக்கிழமை அன்று விடியற்காலை 2.45க்கு எல்லாம் எனது நாள் தொடங்கிவிட்டது. மற்ற நாள்களில் காலை ஐந்தரை அல்லது ஆறரைக்கு எழும் போதெல்லாம் கூட, ‘ஏன்டா எழுந்திருக்கிறோம்… இன்னும் கொஞ்சம் நேரமாச்சும் படுத்திட்டு இருக்க கூடாதா?’ என்றுதான்…
ஹெர் ஸ்டோரிஸ் குழுவில் பெண்களுக்கான இரவு உலா ஏற்பாடு செய்வதாகச் சொன்னதும், நான் என்ன ஏதென்று எல்லாம் யோசிக்கவில்லை. சென்று ஆக வேண்டுமென்று முடிவெடுத்து கணவரிடம் பேசிவிட்டு பெயரைத் தந்துவிட்டேன். இருப்பினும் இந்த இரவு…
இந்த எழுத்தாளர்கள் அனைவரும் இணையத்தில்தான் தங்கள் எழுத்துப் பயணத்தைத் தொடங்கினார்கள். கள ஆய்வுகள் செய்து எழுதப்படும் அபுனைவுகள் அல்லது இலக்கியத்தரமான நாவல்களுடன் குடும்ப நாவல்களால் போட்டி போட முடியாது. போட்டி போடவும் தேவையில்லை. வெகுஜன வாசிப்பு என்பது இதுதான். இதில் எதார்த்தம் குறைவாகவும் கற்பனை கூடுதலாகவே இருக்கும்.