உயர் ஜாதி இந்துப் பெண் - அறிமுகம்
பண்டித ரமாபாய் (1858-1922) அவர்கள் எழுதி 1888 ஆண்டில் வெளிவந்த High Caste Hindu Woman எனும் நூல், ஹெர் ஸ்டோரிஸ் (Her Stories) பதிப்பகத்தாரால் 2024 ஜுன் மாதம் ‘உயர் ஜாதி இந்துப்…
பண்டித ரமாபாய் (1858-1922) அவர்கள் எழுதி 1888 ஆண்டில் வெளிவந்த High Caste Hindu Woman எனும் நூல், ஹெர் ஸ்டோரிஸ் (Her Stories) பதிப்பகத்தாரால் 2024 ஜுன் மாதம் ‘உயர் ஜாதி இந்துப்…
பெண்ணியம் சார்ந்த கட்டுரைகள் ரமாதேவி இரத்தினசாமி வேரல் பதிப்பகம், முதல் பதிப்பு செப்டம்பர் 2024 பக்கம் 120 விலை ரூ 160 பெண்ணிய எக்ஸ்பிரஸ் நிவேதிதா லூயிஸ்கதைசொல்லிகளின் பேரரசி ஜீவா ரகுநாத்இரும்பிற்குள் ஈரம் வான்மதி…
பெண்ணடிமைத் தன்மையிலிருந்து தங்களுக்கு விலக்களிப்பதற்கு உடை குறித்தான சிந்தனைத் தெளிவு வேண்டும் என்கிறார் இந்நூலாசிரியர். தனக்கான வெளியைத் தானே தேர்வுசெய்ய வேண்டும்; தனக்குப் பிடித்தமான உடையை அணிந்து தன்னம்பிக்கையுடன் கம்பீரமாக நிமிர்ந்து நடைபோட வேண்டுமென்கிறார். பெண்களின் உடலை, உடையை யாரேனும் விமரிசித்துக் குறைகூறினால், மோசமாகப் பேசினால் அது அவர்களின் அறியாமையையே வெளிக்காட்டுகிறது என்பதைப் பெண்களே புரிந்துகொள்ள வேண்டும் என்பதோடு நிறுவவும் முற்படுகிறார். பெண்களின் ஆளுமைத்திறன் பேராற்றல் மிக்கது, அதை வெளிப்படுத்துவதற்கான ஆயுதம்தான் உடல். அந்த உடலைப் பற்றி எந்தக் குற்றவுணர்வும் பெண்களுக்கு இருக்கக்கூடாது.