என்ன ஆச்சு?
“கண்ணே கலை மானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே” என்று பஜாரிலிருந்த பரோட்டா கடையில் ஒலித்த பாடலைக் கடந்து சென்ற போது சிறு புன்னகை வந்தது பொன்துரைக்கு. திருமணத்துக்கு முன்பு என்றால் அது…
“கண்ணே கலை மானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே” என்று பஜாரிலிருந்த பரோட்டா கடையில் ஒலித்த பாடலைக் கடந்து சென்ற போது சிறு புன்னகை வந்தது பொன்துரைக்கு. திருமணத்துக்கு முன்பு என்றால் அது…
பத்திருபது நாள்கள் முன்பு எங்கள் வாப்பாவின் போனில் எங்கள் வாப்புமாவின் புகைப்படம் ஒன்றைப் பார்த்தேன். ஓரத்தில் மெலிதான நீல நிற பார்டர் போட்ட வெள்ளை வாயில் சேலையில் இருந்தார் வாப்புமா. புகைப்படம் பிடிப்பதற்காக வேண்டிதான்…
(கல்யாணமே வைபோகமே – 2) திருமணத்தின்போது பெண்ணுக்காகப் பொன்னும் பொருளும் கொடுப்பது உலகம் முழுவதும் வழக்கத்தில் இருந்திருக்கிறது. சட்டங்கள் இதைத் தடை செய்தாலும், இன்றளவிலும் இது ஒழியவில்லை என்பது நாம் அறிந்ததே. ‘Dowry’ என்கிற…
வினோத்ராஜ் இந்தத் தமிழ் சமூகத்தின் மனசாட்சிக்குக் கொடுத்திருப்பது பொளேரென்ற ஒரு அடியும், மன உளைச்சலும். ‘100 ரூபாய் கொடுத்து படம் பார்ப்பேன். படத்தில் எல்லா உணர்வுகளும் கொடுத்து, ஒரு பிரச்னையை கொடுத்து, என் மனதுக்குகந்த…
நம் குழந்தைகளுக்கு அவரவர்க்கென ஒரு வாழ்வு அமையப் பெற்று அவ்வாழ்வில் அவர்கள் மகிழ்ச்சியாயிருப்பதைக் கண்ணாறக் காணவேண்டும் என்பதே குடும்பமாக வாழும் நம் ஒவ்வொருவரின் இயல்பான விருப்பமாகும். இப்படி நம் குழந்தைகளின் வாழ்வை பேரன் பேத்திகள்…
திரும்பிப்பார், 1953ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். எழுத்து இவ்வாறு போடுகிறார்கள். மாடர்ன் தியேட்டர்ஸின் டி.ஆர். சுந்தரம் கதை வசனம் – மு கருணாநிதி. கதையில் வரும் பாத்திரங்களெல்லாம் முற்றிலும் கற்பனையே. எவரையும் குறிப்பிடுவன அல்ல. …
நீதிமன்றங்களும் நீதிமன்ற நடவடிக்கைகளும் இன்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மக்களிடயே சென்றடைகின்றன. பல நீதிபதிகளின் கருத்துகளும் தீர்ப்புகளும் தொடர்ந்து விவாதப் பொருள்களாக உள்ளன. கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷனந்தா என்பவர், நீதிமன்ற விசாரணயின் இடையே…
இன்றைய சூழலில் ஒவ்வொருவரும் காலை எழுந்ததிலிருந்து இரவு படுக்கைக்குச் செல்லும் வரை வேலை வேலை என்று அடுத்தடுத்த வேலைகளைப் பற்றியும், மறுநாளுக்கான தேவையைக் குறித்து மட்டும் சிந்தையில் வைத்துக் கொண்டு வாழ்க்கையை நகர்த்துவதில்தான் பெரும்பாலானோர்…