UNLEASH THE UNTOLD

Tag: world cycle day

அது ஒரு சைக்கிள் காலம்

மேல்தட்டு மாணவிகள் கைனடிக் ஹோண்டாவில் பறந்து சென்று எங்களுக்கு முன் சைக்கிள்/பைக் ஸ்டாண்டில் வண்டியை விடும்போது கரகர சத்தத்துடன் விழிக்கும் கேப்டனை பரிதாபமாகப் பார்த்துக்கொள்வேன். வேலைக்குப் போனதும் பைக் ஒன்று வாங்க வேண்டும் என்ற எண்ணம் சென்னையில் தோன்றியது தான்.

சைக்கிள்

“டேய்! இவள், நேத்து என்ன கொல்லப் பாத்தாடா; நான் எப்படியோ தப்பினேன். அவ கையில் இருந்த பால் வாளியில் இருந்து ஒரு சொட்டு பால் கூட சிந்தவில்லை. நான் தான் தடாலடியாக விழுந்து விட்டேன். என்னைப் பழிவாங்கி விட்டாள்.”