UNLEASH THE UNTOLD

Tag: siruneeraga seyalizappu

சிறுநீரக அறுவை சிகிச்சை

அன்று காணும் பொங்கல். வங்கியில் பொங்கலுக்கு இரண்டு நாள் மட்டுமே விடுமுறை என்பதால், அன்று விடுப்பெடுத்திருந்தேன். மதியம் இரண்டு மணியிருக்கும். நாங்கள் செயற்கை சிறுநீரகத்துக்குப் பதிந்து வைத்திருந்த மருத்துவமனையிலிருந்து போன் வந்தது. “உங்களுக்குப் பொருத்தமான…

என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது?

நாமே வீட்டில் பெரிடோனியல் டயலிசிஸ் செய்துகொள்ளும் போது பின்பற்ற வேண்டிய/தவிர்க்க வேண்டிய (Dos and Don’ts) சில விதிமுறைகள் பற்றி விளக்கமாக அறிவுறுத்தினார்கள். பெரிடோனியல் டயலிசிஸ் தோல்வியடையக் கிருமித்தொற்றே (Peritonitis) முக்கியக் காரணம். எனவே…

பெரிடோனியல் டயலிசிஸ்

ஆறு மாதங்கழித்துச் காசநோய்க்கான சிகிச்சை முடிந்தவுடன் மீண்டும் சில மருத்துவச் சோதனைகளைச் செய்துவிட்டுச் சிறுநீரகக் காத்திருப்புப் பட்டியலில் இவர் பெயரை ‘ஆக்டிவ்’ என மாற்றினர். ‘அப்பாடா! மாற்றுச் சிறுநீரகம் கிடைக்கும் வரை ஏவி கிராப்ட்…

மாற்றுச் சிறுநீரகம் கிடைக்குமா?

புதுவை திரும்பிய பிறகு தனியார் மருத்துவமனையில் ஏ.வி.கிராஃப்ட் மூலம் டயலிசிஸ் செய்வது ஆரம்பமானது. அதற்கு முன் முன்னெச்சரிக்கை காரணமாக கிராஃப்ட் மூலம் டயலிசிஸ் செய்வதில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதை அங்கே எங்களிடம் விலாவாரியாக…

ஏவி கிராப்ட்

01-02-2011இல் சென்னை மருத்துவமனையில் Cadaver சிறுநீரகத்துக்குப் பதிவு செய்த பிறகு PRA Screening சோதனைக்காகவும், மாற்றுச் சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு உடல் தொடர்ந்து தகுதியாக உள்ளதா என்பதை உறுதி செய்யவும் மருத்துவச் சோதனைக்கு மூன்று…

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

டயலிசிஸ் தொடங்கி மூன்று மாதமான பிறகு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து யோசிக்கத் தொடங்கினோம். இதற்கு உயிருடன் உள்ளவர்களிடம் தானம் பெறுவது (Living Donor Donation), இறந்தவர்களிடமிருந்து தானம் பெறுவது (Deceased Donor…

உயிரைக் காக்கும் போராட்டத்தில் கரையும் சேமிப்பு

2010இல் தமிழ்நாட்டில் பெருநகரங்களைத் தவிர்த்துப் பெரும்பாலான ஊர்களில் டயலிசிஸ் செய்யும் வசதியில்லை. நல்லவேளையாகப் புதுச்சேரியில் அந்த வசதி இருந்தது. தனியார் மருத்துவமனையில் திங்கள், புதன், வெள்ளி என வாரம் மூன்று நாட்கள் டயலிசிஸ் செய்ய…

கிரியாட்டின் அச்சுறுத்தல்...

மருத்துவர் அறிவுரையின்படி மூன்று மாதத்துக்கு ஒருமுறை தவறாமல் சென்னை சென்று மருத்துவச் சோதனை செய்து கொண்டு சிகிச்சையைத் தொடர்ந்தோம். தீவிர உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தோம். ஆனால் கணவரது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அடிக்கடி ஐந்துக்கும்…