இது செங்கேணியின் கதை
ஒரு படம் அப்படி என்ன செய்யும்? ஒரு நாள் இரவு முழுவதும் தூங்காமல் இருக்கச் செய்யும். மனதில் இனம் புரியாத ஒரு வெறுமையை உருவாக்கும். அப்படியொரு படம்தான் இது.
ஒரு படம் அப்படி என்ன செய்யும்? ஒரு நாள் இரவு முழுவதும் தூங்காமல் இருக்கச் செய்யும். மனதில் இனம் புரியாத ஒரு வெறுமையை உருவாக்கும். அப்படியொரு படம்தான் இது.
மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். ஆனால், அரசு சார்ந்த பணிகளிலும் அலுவலகங்களில், நிறுவனங்களில் மதத்தின் தலையீடு இருக்கக் கூடாது. ஏனென்றால், அமெரிக்கா மதச்சார்ப்பற்ற நாடு.
நிஷாவை கூட்டிக்கொண்டு கிளம்பும் அப்பா, வழியில் மலைஉச்சியில் அவளை நிறுத்தி, “நீ குதித்து செத்துப் போயிரு, நான் நிம்மதியா இருப்பேன்” என்று வெறுப்பைக் கக்குகிறார். உடைந்துபோய் அழுகிறாள் மகள்.
பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை மௌனமாகக் கடக்காமல், அதைச் சட்டரீதியாக எதிர்த்துப் போராடும் பெண்கள், அடுத்துவரும் தலைமுறையை முன்னேற்றுகிறார்கள். .