UNLEASH THE UNTOLD

Tag: greek mythology

அகலிகையும் தமயந்தியும்

காலையில் ப்ரைம் டைம். தொலைகாட்சியில் ஒருவர் பரபரப்பாகச் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார்.  பாலியல் வழக்கு – அந்தப் பெண் அண்ணா அண்ணா என்று கதறுகிறாள். ஆனாலும் கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தப்பித்துவிட்டார்கள்….

அரக்னேவும் டேஃப்னியும்

மெடூசாவின் கதையை வெறும் வன்புணர்வு கதையாக மட்டுமே வகைப்படுத்திவிட முடியாது. அதில் மிக முக்கியமான சமூகக் குறியீடுகள் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட மெடூசாவைப் பெண் தெய்வமே தண்டிப்பதன்  மூலம், அந்நிலைக்கு ஆளான பெண்கள் யாவரும் பெண்களாலே…

மெடுசாவும் ஏதெனாவும்

நீதி நூல்கள் எட்டு வகையான திருமணங்களைப் பற்றிக் கூறுகின்றன. அதில் எட்டாவதாக உள்ள பைசாச திருமணம்,  ஒரு கேவலமான காரியம் என்றும் கூறுகிறது. அதைச் செய்பவன் ஒருபோதும் நல்லவனாக இருக்க மாட்டான் என்று நீதி…

மெடூசாவின் அழகு

மெடூசாவைப் பார்க்காதே என்று ஆண்கள் எச்சரித்தால், அவளைப் பாருங்கள். கல்லாக நீங்கள் மாறிவிடமாட்டீர்கள். அவள் அழகாக சிரித்துக்கொண்டிருப்பதைக் காண்பீர்கள்.

அழிக்கும் மெடியா

‘என்னை அழித்தவனை நானும் அழிப்பேன்’ என்று ஓர் ஆணைப் போலவே சூளுரைக்கிறாள் மெடியா. தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தன்னந்தனியாக எதிர்கொள்கிறாள்.