UNLEASH THE UNTOLD

Tag: festival

பக்தியா, பயமா?

விநாயகர் சதுர்த்தி நெருங்கிவிட்டது. ஆங்காங்கே பிரம்மாண்டமான பிள்ளையார் சிலைகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. விதவிதமான உருவங்களில் பிள்ளையார்களைப் பார்க்கும்போது கார்ட்டூன் கேரக்டர்கள்தான் நினைவுக்கு வருகின்றன. பண்டிகைகள் என்றாலே பெண்களுக்கு வழக்கத்தைவிட இரண்டு மடங்கு வேலை கொண்ட நாளாக…

ஹாய், சாப்பிட்டாச்சா?

“நீங்க இருங்க மாமா, நான் பார்த்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு வருணே எல்லாம் செய்தான். ஆனாலும் சமையலறையில் ஓர் ஓரமாக நாற்காலி போட்டு அமர்ந்தபடி மாமனார் உத்தரவுகளைப் பிறப்பிக்க, வருண்தான் ஓடியாடி எல்லாம் செய்தான். சின்ன மருமகளுக்கு மீனை இப்படிச் செய்தால் பிடிக்காது. பெரிய மருமகள் சிக்கன் தவிர எதுவும் சாப்பிட மாட்டார் என்கிற நிபந்தனைகளுக்கேற்ப ஆளுக்கு ஒன்றாகப் பார்த்துப் பார்த்துச் செய்தான் வருண்.

பண்டிகை வந்துவிட்டது!

துபாய் வந்து உறவுகள் இல்லாம தனியா இருக்குற நிலைமை வந்ததும் நாமும் பண்டிகையெல்லாம் கொண்டாடினா என்னன்னு தோண ஆரம்பிச்சிருச்சு.