UNLEASH THE UNTOLD

Tag: dubai

சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?

ஆண் வெளி நாட்டில் வேலை செய்யுறான். அவனைத் திருமணம் செய்யும் பெண்ணும் கூடவே அவளின் அனைத்தையுமே பிறந்த நாட்டில் விட்டுவிட்டு அப்படியே அவன் பின்னால் ஓட வேண்டியிருக்கிறது.

என் ஜன்னலுக்கு வெளியே...

துபாய் அரசும் ஒரு நாடா நாங்க படைப்பாளர்களுக்கு மதிப்பு கொடுக்கிறோம். ஆனால், விதிகளை மீற முடியாதுன்னு வழக்கை எதிர்த்து வாதாடுது. ‘உள்நாட்டு விவகாரங்கள்ல தலையிட முடியாதுன்னு யுனெஸ்கோவும் விலகிடுது..

பண்டிகை வந்துவிட்டது!

துபாய் வந்து உறவுகள் இல்லாம தனியா இருக்குற நிலைமை வந்ததும் நாமும் பண்டிகையெல்லாம் கொண்டாடினா என்னன்னு தோண ஆரம்பிச்சிருச்சு.

வெயிலோடு வெளையாடி...

விஜய் டிவி சூப்பர் சிங்கர்ல கூட இருக்குது அஞ்சு சீசனு! ஆனா துபாயில இருக்குறது ரெண்டே சீசனு. வெய்ய்யியியில்ல்ல் ஆறு மாசம்… குளிளிர்ர்ர்ர் ஆறு மாசம்.

அங்காடித் தெரு

அடிமைகளின் தேசம்னே சொல்லி பழக்கப்பட்ட இந்த அரபு தேசத்தில் மால்கள் சமத்துவத்தை போதிக்கும் போதி மரங்களாவே எனக்குத் தெரிந்தது.

எஸ். டி. டி. ன்னா வரலாறு தான?

வேலைக்கு ஆளுங்க தேவைன்னு எல்லா நாட்டுல இருந்தும் மக்களை வரவெச்சு, “வேலை தாரோம், இடம் தாரோம், சாப்பாடு தாரோம்…ஆனா குடியுரிமை மட்டும் கேக்காதீங்க”ன்னு சொல்லி குடியமர்த்தி டெவெலப் (போட்டோஷாப் இல்ல உண்மையான டெவெலப்!) ஆகிட்டாங்க.

வெல்கம் டூ ஏர் அரேபியா

அமெரிக்கா மாப்பிள்ளையும், ஐரோப்பா மாப்பிளையும் கிடைக்கலேன்னா, ஏதோ ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைன்னு பெத்தவங்க குடுக்குற கடைசி சாய்ஸ் துபாய் மாப்பிள்ளை.