UNLEASH THE UNTOLD

Tag: விளையாட்டு

தட்டாங்கல் ஆட்டம் தெரியுமா?

சிறு கற்களைக் கையால் தூக்கிப் போட்டு பிடிக்கும் விளையாட்டு, தட்டாங்கல்; எங்கள் பகுதியில் சுட்டிக்கல். ஒரே மாதிரியான சிறு சல்லிக்கற்களைக் கொண்டு விளையாடும் இந்த விளையாட்டின்  சங்ககாலப் பெயர் தெற்றி.