UNLEASH THE UNTOLD

Tag: பால்புதுமையினர்

நேர் என்பதுதான் நேரா?

“அவர்களே சொல்லாமல் இவர் இன்ன பாலின ஈர்ப்பு உடையவரா என்று அனுமானித்துக்கொள்வதுதான் நாம் அவர் மீது நிகழ்த்த முடிகிற உச்சபட்ச வன்முறை. அதை ஒரு நாளும் யார் மீதும் நாம் நிகழ்த்திவிடக்கூடாது.”

காகிதப்பூக்கள்- மயூரா

மற்றவருக்குவிட எந்த வகையிலும் நான் குறைந்தவளல்ல என்பதற்காகவே வெறித்தனமாகப் படித்தேன். பொறியியல் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்ற முதல் திருநங்கை மாணவி நான்!