சமூக மாறுதல்களால் பால்மாறும் கோமாளி மீன்கள்
ஒரு கூட்டத்தில், தலைமைப் பெண் மீன் வேட்டையாடப்பட்டு இறந்துவிட்டால், சில நாட்களில், தலைமை ஆண்மீனின் உடலில் மாறுதல் தென்படும். அது பெண் மீனாக மாறும்!

பாலினம் என்பது சமூகம்சார், மரபுசார் கட்டமைப்பு. அது நுணுக்கமானது. பாலினம் என்பதே பன்முகத்தன்மை கொண்ட, புரிந்துகொள்ளச் சிக்கலான ஒரு கருத்தாக்கம்.