யாதும் ஊரே யாவரும் கேளிர்
சுத்திப் பார்க்குறப்போ ஒரு பெவிலியனுக்குள்ளேயே நின்னுடக் கூடாது. ‘அடுத்தது பார்க்கலாம்’னு மனசை அலர்ட் பண்ணிட்டே இருக்கணும். அதோட பிரம்மாண்டம் அப்படி.
சுத்திப் பார்க்குறப்போ ஒரு பெவிலியனுக்குள்ளேயே நின்னுடக் கூடாது. ‘அடுத்தது பார்க்கலாம்’னு மனசை அலர்ட் பண்ணிட்டே இருக்கணும். அதோட பிரம்மாண்டம் அப்படி.
கரிசல்னா கரும்ப போடு, வண்டல்னா வெத்தலையைப் போடுன்னு மண்ணை விவசாயத்தோட சம்பந்தப்படுத்தாம, அங்கே வாழும் மக்களின் வாழ்வியலையும் வகைப்படுத்தியிருக்கோம்.
வேலைக்கு ஆளுங்க தேவைன்னு எல்லா நாட்டுல இருந்தும் மக்களை வரவெச்சு, “வேலை தாரோம், இடம் தாரோம், சாப்பாடு தாரோம்…ஆனா குடியுரிமை மட்டும் கேக்காதீங்க”ன்னு சொல்லி குடியமர்த்தி டெவெலப் (போட்டோஷாப் இல்ல உண்மையான டெவெலப்!) ஆகிட்டாங்க.
அமெரிக்கா மாப்பிள்ளையும், ஐரோப்பா மாப்பிளையும் கிடைக்கலேன்னா, ஏதோ ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைன்னு பெத்தவங்க குடுக்குற கடைசி சாய்ஸ் துபாய் மாப்பிள்ளை.