மங்கலதேவி கண்ணகி கோட்ட வரலாறு - 2
“வரலாற்றில் இதெல்லாம் சகஜம்தானே?” என நினைத்தவளாக, பௌர்ணமிக்கு முதல்நாள் ஞாயிற்றுக்கிழமை தங்கை வீட்டுக்குப் (சின்னமனூர்) போய்விட்டேன். அதிகாலை மூன்று மணிக்குக் கிளம்பி பனிரெண்டு பேர் கொண்ட குழுவாக கூடலூர் சென்றோம். வழக்கமாக கண்ணகி கோவில் போகும்…