UNLEASH THE UNTOLD

Tag: பெண் உடல்

முத்தழகி

“உன் சுயநலத்துக்காக அப்பாவி பிள்ளைகளை பலி கொடுப்பியா? இதுதான் கடைசி. அதுவும் அந்த அம்மா முகத்துக்காக செய்யறேன். இனிமேல் இப்படி வந்த… நானே போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணிடுவேன்”, வார்டனிடம் உறுமிய டாக்டர்,  “அட்மிஷன் போடுங்க, ஆனா ரெக்கார்ட்ஸ் எதுவும் வேணாம்”, என நர்சிடம்  மெல்லிய குரலில் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.

ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம் - 9

எல்லாவற்றையும் விட பெரிய வியாதி, மனவியாதிதான். ஊரில் எவருக்கு நோய் என்றாலும், நமக்கும் இருக்குமோ என்ற பயத்தில் மருத்துவரையும் பீதியடைய வைத்துவிடுவோம்.