UNLEASH THE UNTOLD

Tag: நாவல்

காலம் கடந்திருந்தது

அவர்கள் ஊர் ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு பக்கத்து வீட்டு மோகனின் ஆட்டோவில் வந்து இறங்கினாள் ரேகா. அவள் இறங்கி நின்ற மறுகணமே பனிக்குடம் உடைந்துவிட்டது. அதுவரைக்கும் தாக்குப் பிடித்ததே பெரிய விஷயம்தான்.  “எமர்ஜென்சினா உடனே…

பொய் வலி

அந்தக் கிராமத்து வீடுகள் இன்னும் துயில் கலைந்திருக்கவில்லை. சிலுசிலுவென்று பனிக்காற்று. மெல்லிய புகை மண்டலமாக சாலைகள். ஈஸ்வரி கூந்தலைச் சுருட்டி கட்டிக் கொண்டே கதவைத் திறந்தாள். எப்போதும் அவள் விழித்துக் கொள்ளும் நேரம். அதுதான்….