பூணூல் நாடார் என்னும் 'சத்திரிய' சாதி!
பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் அனைவரும், ஆண் பெண் பேதமின்றி, மேலாடை அணிவது மறுக்கப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ‘ஒடுக்கப்பட்ட சாதி’ என்பதன் வரையறை என்ன? மனுநீதி…