மாதவிடாய் தீட்டா?
மாதவிடாயை அறிவியலாகப் பார்க்கும் சமூகத்தை உருவாக்க வேண்டுமே தவிர, ஆன்மிகத்தைத் தடுக்கும் செயலாகப் பார்க்க வேண்டாம் என்றே தொடர்ந்து கூற வேண்டிய அவசியம் இன்றும் இருக்கிறது.
மாதவிடாயை அறிவியலாகப் பார்க்கும் சமூகத்தை உருவாக்க வேண்டுமே தவிர, ஆன்மிகத்தைத் தடுக்கும் செயலாகப் பார்க்க வேண்டாம் என்றே தொடர்ந்து கூற வேண்டிய அவசியம் இன்றும் இருக்கிறது.
கிராம, நகர பாரபட்சமில்லாமல் அனைத்துப் பெண்களுக்கும் இலவசப் பேருந்துப் பயணம் இலகுவாக கிடைக்கிறதா என்றால்? இல்லை என்றே நிதர்சனம் பேசுகிறது. கண் முன்னாடி பல சண்டைகளை ஓட்டுநருக்கும் பெண்களுக்குமிடையே நிகழ்த்திக் காட்டுகிறது. சில இடங்களில் ஆங்காங்கே எப்படி எல்லாம் அந்த இலவசத்தை வீணடிக்க முடியுமோ, அப்படி எல்லாம் சில டிரைவர், கண்டக்டர் தெளிவாகச் செய்கிறார்கள்.
லைம்லைட்டில் வேலை பார்க்கும் பெண்களுக்கு திருமணமானதும் துறைரீதியாக வாய்ப்புகள் இல்லை, காதல் கிசுகிசுக்களில் சிக்கினால் வாய்ப்புகள் குறையும் எனவும் நம்பக்கூடிய பொய்களாக மக்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் 16 வயதில் தொடங்கிய புகைபிடிக்கும் பழக்கம் தற்போது 12 வயதிலும், 18 வயதில் தொடங்கிய மதுப்பழக்கம் 13 வயதிலும் தொடங்கிவிடுவதாக சர்வே சொல்கிறது.
குழந்தைகளின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாத பெற்றோர் மொபைல், வீடியோ கேம், ஸ்னாக்ஸ், தனியறை தந்து, அமைதியாக இருந்தால் போதுமென்று நினைக்கிறார்கள்.
10-13 வயதுப் பெண் குழந்தை ஒன்று ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் இந்தியாவில் காணாமல் போகிறது. 18 மில்லியன் பெண்கள் திருமணம் என்ற பெயரில் சுரண்டப்படுகிறார்கள்.
உங்கள் பெற்றோரும், உறவினரும் அவரவர் துணையுடன் நிம்மதியாக வாழ்கின்றனர். அவர்கள் அறிவுரை முக்கியம்; ஆனால் அவர்களுக்காக உங்கள் துணையை இழந்துவிடாதீர்கள்.
மனிதன் தான் பெற்ற கல்வி அறிவினாலும், தனக்கு கிடைத்த அனுபவங்களினாலும், தான் வாழ்ந்து கொண்டு இருக்கும் சமூக சூழலை ஒட்டியும் தனது தனித்தன்மையை வடிவமைக்கிறான்.
நம்மை நமக்குள் இருந்து மீட்டெடுக்க பெற்றோர், குடும்ப உறவுகள், நண்பர்கள், உளவியல் நிபுணர்கள் என பலரும் கூட்டாக செயல்பட வேண்டியதாகிறது.