UNLEASH THE UNTOLD

சான் பிரான்சிஸ்கோ

சைனாடவுனும் சீனப் புத்தாண்டும்

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சைனாடவுன், வட அமெரிக்காவின் மிகப் பழமையான சைனாடவுன் மற்றும் ஆசியாவிற்கு வெளியே உள்ள மிகப்பெரிய சீன வாழ்விடம்.

கடல் சிங்கங்கள் விளையாடும் ஃபிஷர்மென்ஸ் வார்ஃப்

கடல் சிங்கங்கள் கூட்டம் கூட்டமாக, குடும்பம் குடும்பமாக அவற்றின் மேல் இருந்து, தங்களில் வால்களை ஆட்டிக் கொண்டு ஆடுவதும், நாம் எதிர் பாராத நேரத்தில், திடீரென தண்ணீரினுள் குதிப்பதும் கண்கொள்ளாக் காட்சி.

Photo by Gordon Mak on Unsplash

உலகில் மக்கள் அதிகமாக புகைப்படமெடுத்த பாலம்

ஃபிரோமர் தனது  The Frommer’s travel guide நூலில் கோல்டன் கேட் பாலம் உலகில் மிக அதிகமாக மக்கள் புகைப்படம்  எடுத்த பாலம் என்கிறார்.  

உலகின் இறுதி கேபிள் கார்கள்

கேபிள் கார்கள் சான் பிரான்சிஸ்கோவின் வரலாற்று சின்னம். உலகின் கடைசியாக புழக்கத்தில் உள்ள கேபிள் கார் அமைப்பு, சான் பிரான்சிஸ்கோவின் கேபிள் கார்.