UNLEASH THE UNTOLD

Top Featured

கிளை பிரியும் சொற்கள்

தமிழ் இலக்கியத் தொண்டர்கள் தமிழ் இலக்கியம் படித்தவர்களை விடவும் பிற துறைகளில் பணியாற்றியவர்கள், தமிழ் மொழிக்கும் இலக்கியத்துக்கும் செய்த தொண்டுகள் அதிகமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். வீடு அடுக்கும்போது கிடைத்த சில பழைய நூல்களைப் புரட்டியபோது சில…

லில்லிபுட்ஸ்

கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் வரும் டைரியன் லேனிஸ்டர் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கதாபாத்திரங்களில் ஒன்று. அந்தக் கதாபாத்திரத்தில் நடித்த பீட்டர் டின்க்லேஜ்க்கு அகாண்ட்ரோபிலேசியா (achondroplasia) என்னும் உடல் வளர்ச்சி சார்ந்த குறைபாடு இருப்பதுதான்…

நேசமணி பாட்டியும் சிறு வியாபாரிகளும்

இது எங்கள் பகுதியில் சிறு வணிகம் செய்த பெண்களைக் குறித்தப் பதிவு என்றாலும் அவர்களுள் எனக்கு நன்கு தெரிந்தவர்; எதிர்வீட்டு நேசமணி பாட்டி என்பதால் அவர்கள் பெயரைத் தலைப்பாகக் கொடுத்துள்ளேன். இவர் எங்கள் தெருவின்…

சுயம்பு - தடம் பதிக்கும் சாதனைப் பெண்கள்

பெண்ணியம் சார்ந்த கட்டுரைகள் ரமாதேவி இரத்தினசாமி வேரல் பதிப்பகம், முதல் பதிப்பு செப்டம்பர் 2024 பக்கம் 120 விலை ரூ 160 பெண்ணிய எக்ஸ்பிரஸ் நிவேதிதா லூயிஸ்கதைசொல்லிகளின் பேரரசி ஜீவா ரகுநாத்இரும்பிற்குள் ஈரம் வான்மதி…

மயக்கம்

அவளது கையில் நீண்ட தண்டுடன் கூடிய கண்ணாடி மதுக்கிண்ணம். அதில் அவளுக்குப் பிடித்த ‘ஓட்கா காக்டெய்ல்’. செந்நிற மது, விளக்கினொளியில் பளபளத்தது. இப்படி, வருணிக்கப்படுவது மட்டும் அவளுக்குத் தெரிந்தால் அவ்வளவுதான். ‘பிலு பிலு’ என்று…

வளர்மதி என்னும் நிறைமதி

எங்கள் வீட்டின் ஸ்வரங்கள் ஏழில் ஐந்தாவதாக பிறந்த அழகு நிறைபஞ்சவர்ணக்கிளி வளர்மதி என்னும் முழுமதி. அனைத்து சிறுவர்களைப் போல் ஓடி ஆடி விளையாடி, பள்ளி செல்லத் தொடங்கும் பருவத்தில் போலியோ வால் பாதிக்கப்பட்டு நடக்கும்…

மீசை

நம் சமூகத்தில் மூக்கின் கீழ் வளரும் ரோமத்திற்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் அதிகம். ஆனால் அந்த மீசைக்கு அத்தனை மதிப்பளிப்பது அவசியமா என சிந்தித்தால், ‘இல்லை’ என்பதே பதிலாக வரும். காரணம் மீசை என்பது…

ஏன் இத்தனை வலிகள்?

பத்து நாட்களுக்குப் பிறகு கழிவறைக்குத் தனியாகச் சென்றேன். இன்றும் நடக்க சிரமமாகத்தான் இருந்தது. எனினும் மெல்ல மெல்ல கால்களை ஊன்றி நடந்தேன். நானே என்னைச் சுத்தம் செய்து கொள்ளவும் போகிறேன். என்னுடைய நாப்கினை நானே…

சாதி தாண்டிய ஒற்றுமை - அய்யா வைகுண்டர் விழைவு

அய்யா வழியை அறிய, அகிலத்திரட்டை நான் முன்னிறுத்துவதற்கான காரணம், அய்யா வழி இயங்குவதே அகிலத்திரட்டு அம்மானை என்ற புத்தகத்தை அஸ்திவாரமாகக் கொண்டு என்பதால்தான்! அகிலத்திரட்டு அம்மானை என்பது அய்யா வைகுண்டரின் வாழ்நாள் ஆவணம் என்பேன்….

உதிரும் நேரம்

அண்மையில் படித்த கட்டுரை ஒன்றில் மெனோபாஸான ஒரு பெண் அதைத் தன் கணவரிடமிருந்து மறைத்துள்ளார். எப்போதும்போல ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் தனியாக இருந்து மூன்று ஆண்டுகள்வரை நடித்துள்ளார். எதற்காக இப்படிச் செய்தார்? உண்மையில்…