UNLEASH THE UNTOLD

சொல்லப்படாத வரலாறு

மேரியின் ஆட்டுக்குட்டி பாடல்

1830ம் ஆண்டு சாராவின் நூல் வெளியாகி உலகமெங்கும் மேரியின் ஆட்டுக்குட்டி பிரபலமானது. எந்த அளவுக்குப் பிரபலம் என்றால், உலகின் முதல் ஒலிப்பதிவுக் கருவியான ஃபோனோகிராஃபை உருவாக்கிய தாமஸ் ஆல்வா எடிசன், தன் சொந்தக் குரலில் அதில் முதலில் பதிவு செய்தது ‘மேரியின் ஆட்டுக்குட்டி’ பாடலைத்தான்!

மதராஸின் முதல் திரையரங்கை நிறுவிய பெண்

மதராஸ் போன்ற பழைமைவாத நகரில் 23 வயதேயான மணமாகாத இளம்பெண் ஒருவர் சினிமா விநியோகத் தொழில் செய்து, நகரின் முதல் சினிமா அரங்கை ஏற்படுத்தியது எவ்வளவு பெரும் சாதனை!

உலகின் முதல் புகைப்படக் கலைஞர்- சாரா!

படத்தில் ‘பெயரியப்படாத கலைஞர்’ என்று எழுதப்பட்டது. ‘வரலாறு முழுக்க பெண் பெயரிடப்படாதவள்’ (For most of history, anonymous was a woman) – நினைவுக்கு வருகிறதா?

விக்டோரியா ராணிக்கே சவால் விட்ட இந்திய ராணி

இந்தியாவின் மற்ற மாகாணங்களும், மன்னராட்சிகளும் விக்டோரியா பிரகடனத்தை தலைவணங்கி ஏற்றுக்கொண்டன. ஆனால் விக்டோரியா ராணிக்கு எதிராக முதல் கலகக் குரலாக ஒலித்தவர் பேகம் ஹஸ்ரத் மஹல். ராணியின் பிரகடனத்துக்கு எதிராகப் பேகம் ஒரு பிரகடனம் வெளியிட்டார்.

புதுவையில் போரிட்ட ஆங்கிலேய கிராஸ் டிரஸ்ஸர்!

மற்ற வீரர்கள் போல மொட்டையடித்துக் கொண்டாலும், அவர்கள் போல தாடியை அவர் மழிக்கவில்லை. அவரை மிஸ். மாலி கிரே என்று கிண்டல் செய்ததை பொறுமையாக ஹானா எதிர்கொண்டார்.

டைட்டானிக்கின் ஹீரோயின் யார்?

கடைசியாக, “போட்டை திருப்புகிறாயா? அல்லது உன்னை கடலில் தூக்கி வீசட்டுமா?”, என்று தன் முழு 5 அடி 10 அங்குல உயரத்துக்கும் உடல் நிமிர்த்தி படகின் கேப்டன் ராபர்ட் ஹிட்சென்சை அவர் கேட்க, லைஃப் போட் டைட்டானிக்குக்கு திரும்பி இன்னும் பலரை மீட்டது! கார்பேத்தியா கப்பல் டைட்டானிக்கிலிருந்து மீண்டவர்களை அமெரிக்காவில் இறக்கிவிடும் வரை- தப்பியவர்கள் ஒவ்வொருவருக்கும் யாராவது பொறுப்பானவர்கள் வந்து அழைத்துச் செல்லும் வரை, கார்பேத்தியாவிலேயே சில வாரங்கள் தங்கி உதவினார் மாலி!