UNLEASH THE UNTOLD

சினிமாவுக்கு வாரீகளா 3

குணசுந்தரி

‘குணசுந்தரி’ 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். பி.என். ரெட்டி மற்றும் ஏ. சக்ரபாணி இப்படத்தைத் தயாரித்தனர். கதை ஷேக்ஸ்பியரின் கிங் லியர் (Shakespeare’s King Lear) நாடகத்தின் தழுவல். இது 1949 இல் தெலுங்கில்…

கோமதியின் காதலன்

கோமதியின் காதலன் 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இந்தத் திரைப்படம் தேவன் எழுதிய அதே பெயரில் ஆனந்த விகடனில் வெளிவந்த தொடரின் தழுவல். தேவன் (ஆர். மகாதேவன்) பல நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதியவர்….

டாக்டர் சாவித்திரி

டாக்டர் சாவித்திரி 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். அருணா பிலிம்ஸ் தயாரித்து, ஆச்சார்யா எழுதிய கதைக்கு அவரும் இளங்கோவனும் இணைந்து உரையாடல் எழுதியிருக்கின்றனர். ஆர். எம். கிருஷ்ணசாமி இயக்கியிருக்கிறார்.  ஜி. ராமநாதன் அவர்களின் இசையில்…

குலேபகாவலி

குலேபகாவலி 1955-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். Gul என்றால் பெர்சியன் மொழியில் மலர். Bakavali என்ற ஊரில் உள்ள மலர் என்பதே இத்தலைப்பில் விளக்கம். டி. ஆர். ராமண்ணா தயாரித்து இயக்கியிருக்கிறார். ஆயிரத்தொரு…

செல்லப்பிள்ளை

செல்லப்பிள்ளை 1955 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இப்படம் தெலுங்கு மொழியில் “வதினா” என்ற பெயரில் அதே ஆண்டு நாகேஸ்வர ராவ் நடித்து வெற்றிகரமாக ஓடியிருக்கிறது.  எழுத்து இவ்வாறு போடுகிறார்கள்.  ஏவிஎம் புரொடக்சன்ஸ் தயாரித்த …

கணவனே கண்கண்ட தெய்வம் 

கணவனே கண்கண்ட தெய்வம் 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். இது இந்தியில் தேவ்தா என்ற பெயரில் 1956-ம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் ஜெமினி கணேஷ், அஞ்சலி தேவி, நம்பியார் பாத்திரங்களில் நடித்துள்ளனர். லலிதாவின்…

அனார்கலி

அனார்கலி 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். மிகச்சிறப்பான பாடல்களைக் கொண்ட திரைப்பட வரிசையில் இப்படத்திற்கும் ஓர் இடமுண்டு. அனார்கலி 1953-ம் ஆண்டு ஹிந்தியில் திரைப்படமாகி பெரும் வெற்றி பெற்று இருக்கிறது. தமிழிலும் தெலுங்கிலும் தயாரிக்கப்…

போர்ட்டர் கந்தன்

போர்ட்டர் கந்தன் 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.  நரசு ஸ்டுடியோஸ் அளிக்கும் போர்ட்டர் கந்தன் என தான் திரைப்படம் தொடங்குகிறது. எழுத்து போடும்போதே பொன்னிலம் என்ற ஊரின் ரயில் நிலையத்தின் புகைப்படத்தின் மேல் போடுவது,…

பெண்ணரசி

பெண்ணரசி 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.  எம்.எ.வி பிக்சர்ஸ் உரிமையாளர் என ஒரு புகைப்படம் போடுகிறார்கள். திரைப்பட நிறுவனத்தின் உரிமையாளர் எம்.எ.வேணு அவர்களின் புகைப்படம் என நினைக்கிறேன். இவர், சம்பூர்ண ராமாயணம், மாங்கல்யம், டவுன்…

உலகம் பலவிதம்

உலகம் பலவிதம் 1955 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இணையத்தில் திரைப்படம் மிகவும் சுருக்கமாக, சுமார் ஒன்றேகால் மணி நேரம் தான் இருக்கிறது.  நடிகர்கள் சிவாஜி கணேசன்  பி.எஸ்.வீரப்பா வி.கே.ராமசாமி டி.கே.ராமச்சந்திரன் தங்கவேலு டிவி…