UNLEASH THE UNTOLD

பொங்கும் பூம்புனல் – இலங்கை

கங்கா ராமய்யாவில் இந்துக் கடவுள்கள்

கொழும்பில் மிகவும் புகழ்பெற்ற இடம் இந்த கங்கா ராமய்யா (Gangaramaya Temple). புத்த சமய கோயிலிற்கு எப்படி ராமையா எனப் பெயர் வந்தது? இங்கு நீல நிற ராமர் போன்ற சிலை உள்ளது. அதனால்…

கொழும்பு நகரின் முப்பரிமாணக் காட்சிகள்: அந்தோனியார் ஆலயம், தாமரைக் கோபுரம், காலி முகத்திடல்

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயம்  கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்திற்கு நெடிய வரலாறு உள்ளது. டச்சுக்காரர்கள் காலத்தில் அருள்தந்தை அன்டோனியோ ஒரு வணிகராக மாறுவேடமிட்டு, மீன்பிடி மக்களுடன் வாழ்ந்தார். டச்சுக்காரர்கள் கத்தோலிக்கரைத் தீவிரமாக எதிர்த்தவர்கள். அருள்தந்தை, ஒரு…

கிராண்ட் ஓரியண்டல் விடுதியும் சுதந்திர சதுக்கமும்

கொழும்பு மாநகரின் அழகைத் தேடிய எங்கள் பயணம், அதன் வரலாற்றுப் பெருமையின் நுழைவாயிலாகத் திகழும் ‘கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டல்’ (Grand Oriental Hotel) வளாகத்திலிருந்து தொடங்குகிறது. கடலும் வணிகமும் கைகோர்க்கும் துறைமுகத்தின் அருகாமையில், காலத்தின்…

இன்றைய இலங்கையும் 70-80களின் தமிழ்நாடும்!

“கட்டுநாயக்கே பேருந்து நிலையம் 70-80களில் பணகுடி பேருந்து நிலையம் எப்படி இருந்ததோ அதே போன்று உள்ளது” என்று கடந்த பகுதியில் எழுதியதும் பலர் வியப்பாகக் கேட்டார்கள். அதனால் இது குறித்து சிறிது பேசலாம். முதலில்…

அண்ணா வழியனுப்ப, பண்டாரநாயகா வரவேற்கிறார் 

தமிழ்நாட்டிலிருந்து கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் செல்லுவதற்கு வானூர்திகள் உள்ளன. செவ்வாய் தவிர மற்ற நாள்களில் யாழ்ப்பாணத்திற்கு நாகப்பட்டினத்திலிருந்து படகுப் போக்குவரத்தும் உள்ளது. மதுரை தான் எங்கள் ஊரிலிருந்து பக்கம் என்றாலும், எங்களுக்குச் சென்னை செல்லும்…

இந்த ஊருக்கு ஒரு நாள் திரும்பி வருவேன்!

‘இந்தியா என தாய் நாடு…’ இப்படிப் படிப்பதற்கு முன்பே ‘இலங்கை’ என்ற சொல் செவிவழி உள்ளத்தில் நுழைந்து உறைந்திருந்தது. ‘இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் தமிழ்சேவை இரண்டு நேரம் காலை ஏழுமணி’ என்ற அறிவிப்பிற்குப்பின்…