UNLEASH THE UNTOLD

கதையல்ல நிஜம்

மலைகளின் ராணி லக்பா

எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் மனிதர் எட்மன்ட் ஹிலாரி என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவருடன் வழிகாட்டியாகச் சென்ற டென்சிங் நார்கே பற்றிச் சிலரே அறிந்திருப்போம். உள்ளூர் பழங்குடிகள் வழிகாட்டாமல் எவரெஸ்ட் சிகரத்தை அடைவது…

எஞ்ஞான்றும் மாப்பெரிது : சிமோன் பைல்ஸ்

கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் தி டைம் – GOAT – என்கிற பட்டத்துக்கு முற்றிலும் தகுதியானவர் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீரர் சிமோன் பைல்ஸ். ஒலிம்பிக் பதக்கங்களே பத்துக்கும் மேலே. முப்பதுக்கும் மேற்பட்ட உலகளாவிய பதங்கங்கள்….

நம்பவில்லை என்றாலும் நிஜம்

இந்தியப் பெண்களின் பாலியல் சுதந்திரத்தின் மீதுள்ள கட்டுப்பாடுகள் நீங்கினால் பெண்களின் வாழ்க்கை மாறிவிடும் என்று நினைப்பவரா நீங்கள்? பாலியல் சுதந்திரம் உள்ளதாகக் கருதப்படும் அமெரிக்கப் பெண்களின் நிஜக் கதைகள் சிலவற்றைக் கேட்டால், அந்த எண்ணத்தை…

சுசேதா தலால் : பங்குச்சந்தைக்குக் கடிவாளம் போடும் செய்தியாளர்

பங்குச் சந்தை பற்றித் தெரியாதவர்களுக்குக் கூட ஹர்ஷத் மேத்தாவைத் தெரிந்திருக்கும். அவர் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதை அறிந்திருப்பர். தொடர்ந்து பத்திரிகையில் எழுதி அந்த ஊழலை வெளிக்கொணர்ந்தவர் சுசேதா தலால் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்க…

மருத்துவர் லிசா சான்டர்ஸ்

மருத்துவ வெப் தொடர்கள் பார்ப்பவர்கள் நிச்சயம் டாக்டர் ஹவுஸ் பற்றி அறிந்திருப்பார்கள். என்ன சிக்கலென்றே  புரியாமல் வரும் நோயாளிகளை விசாரித்து, ஆராய்ந்து நோயைக் கண்டுபிடிப்பார் டாக்டர் ஹவுஸ். மருத்துவத்துறையில் உள்ளதிலேயே சிடுக்கான வேலை அதுதான்….

டயானா நயட்

புளோரிடாவின் ஜூனோ கடற்கரை. நூற்றுக் கணக்கானோர் கூடி நின்று ஆரவாரம் செய்கிறார்கள். டயானா நயட் (Diana Nyad), கியூபாவில் இருந்து புளோரிடா வரை நீந்தி வந்திருக்கிறார். அவருடைய இரண்டு கணுக்கால்களும் முழுதாகத் தண்ணீரை விட்டு…