UNLEASH THE UNTOLD

வேர்ல்டு க்ளாசிக்ஸ்

மஞ்சள் நிற சுவர் காகிதம் - சார்லோட் பெர்கின்ஸ் ஸ்டெட்சன்

“என்ன குட்டிம்மா இது?” என்று அவர் கேட்டார். “இரவில் இப்படி அநாவசியமாகத் திரியாதே, குளிர்ப் பிடித்து விடும்” என்றார். அப்போது அவரிடம் பேச அதுதான் நல்ல நேரம் என்று நினைத்தேன். எனவே, “நான் இங்கே…

மஞ்சள் நிறச் சுவர் காகிதம் - சார்லோட் பெர்கின்ஸ் ஸ்டெட்சன்

ஜான் போல, என்னைப் போல ஒரு சாதாரணமான மனிதர்களுக்கு இது மாதிரியான ஒரு பழம்பெரும் மாளிகையைக் கோடைக்காலத்திற்காக வாடகைக்கு எடுப்பது என்பது எல்லாம் அவ்வளவு சுலபமான காரியமில்லை. எப்போதாவது இப்படி அதிசயங்கள் நடப்பதுண்டு. ஒரு…