வளர்மதி என்னும் நிறைமதி
எங்கள் வீட்டின் ஸ்வரங்கள் ஏழில் ஐந்தாவதாக பிறந்த அழகு நிறைபஞ்சவர்ணக்கிளி வளர்மதி என்னும் முழுமதி. அனைத்து சிறுவர்களைப் போல் ஓடி ஆடி விளையாடி, பள்ளி செல்லத் தொடங்கும் பருவத்தில் போலியோ வால் பாதிக்கப்பட்டு நடக்கும்…

கடின உழைப்பு, நேர்மை, பொருட்களின் தரம், நம் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் குடும்ப விவரம் தெரிந்திருத்தல், அவர்களோடு இணைந்து பழகுதல் போன்றவை ஒரு வணிக வெற்றியின் தாரக மந்திரம். எல்லாத் தொழில்களும் கொண்டாட்டமும் திண்டாட்டமும் நிறைந்ததே. அது என் அம்மாவிற்கும் பொருந்தும் கடையின் பெயர் கலையரசி (இறந்து போன என் அக்காவின் பெயர்) ஸ்டோர்ஸ். வழக்கில் விக்டர் கடை. அப்பாவைவிடக் கூடுதல் நேரம் உழைத்த அம்மாவின் பெயர்? எங்கள் நினைவுகளில் மட்டுமே!