UNLEASH THE UNTOLD

சினிமாவுக்கு வாரீகளா? – 2

இல்லற ஜோதி

இல்லற ஜோதி என்பது 1954ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இது ஜி. ஆர். ராவ் இயக்கி மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்தது. கவியரசு கண்ணதாசன் கதை வசனம் எழுதியிருக்கிறார். ஆண் நடிகர்கள் மனோகராக சிவாஜி கணேசன்…

மனோகரா

மனோகரா 1954ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.  1930களில் பம்மல் சம்பந்தம் அவர்கள் எழுதி நடத்திய மேடை  நாடகம்.  பின் கே.ஆர். ராமசாமி, மேடை நாடகமாகப் போட்டுக் கொண்டு இருந்து இருக்கிறார். பம்மல் சம்பந்தம்…

ஆசை மகன்

ஆசை மகன் 1953ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதுவே ஆஷாதீபம் என மலையாளத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப் பட்டது.   இப்படத்தில் சத்யன், பி.எஸ்.சரோஜா, ஜெமினி கணேசன், பத்மினி,  டி.எஸ்.பாலையா, வி.தட்சிணாமூர்த்தி, டி.என்.கோபிநாதன் நாயர்,…

ஔவையார்

ஔவையார் என்பது 1953ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். திரைப்படத்தில் எழுத்து பின்வருமாறு போடுகிறார்கள்-  ஜெமினியின் சித்திரம் ஔவையார் ஸ்ரீமதி கே. பி. சுந்தராம்பாள் நடித்தது  கதை வசனம் : கொத்தமங்கலம் சுப்பு, கி. ரா …

தேவதாஸ்

தேவதாஸ் என்பது 1953ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். தேவதாஸ் வங்காள எழுத்தாளர் சரத் சந்திர சட்டோபாத்யா உருவாக்கிய ஒரு கதாபாத்திரம். 1917ஆம் ஆண்டு அவர் எழுதிய ‘தேவதாஸ்’ என்ற இந்தப்  புதினம் இவ்வளவு பிரபலமாகும்…

சண்டிராணி

சண்டிராணி 1953ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். பானுமதி எழுதி, ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாரித்து, இயக்கினார். மூன்று மொழிகளிலும் படம் ஒரே நாளில் வெளியானது. பானுமதி இந்த திரைப்படத்தை இயக்கியதன்…

அன்பு

அன்பு, 1953ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.  நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் தயாரித்து விநியோகம் செய்த இந்த திரைப்படம், எம்.நடேசன் அவர்களே எழுதி இயக்கியது.  விந்தன் வசனம் எழுதியிருக்கிறார். பாடல்களை கா. மு. ஷெரீப், ராஜப்பா,…

திரும்பிப்பார்

திரும்பிப்பார், 1953ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.  எழுத்து இவ்வாறு போடுகிறார்கள். மாடர்ன் தியேட்டர்ஸின் டி.ஆர். சுந்தரம்  கதை வசனம் – மு கருணாநிதி. கதையில் வரும் பாத்திரங்களெல்லாம் முற்றிலும் கற்பனையே. எவரையும் குறிப்பிடுவன அல்ல. …

பொன்னி

பொன்னி 1953ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இப்படம் அதே ஆண்டில் தெலுங்கிலும் வெளியானது.  சுப்பையா நாயுடு இசையமைத்துள்ளார். பாடல் வரிகள் நாராயணகவி, ராமையா தாஸ், பாலசுப்ரமணியம் & மக்கலன்பன். பின்னணி பாடகர்கள் சி.எஸ்.ஜெயராமன், லோகநாதன்,…

ஜெனோவா

ஜெனோவா 1953ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இது மலையாளம் மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. மலையாளத் திரைப்படம் வெளியாகி இரண்டு மாதங்களுக்குப் பிறகு தமிழ்ப் படம் வெளியானது. தமிழில் வீரப்பா நடித்த கதாபாத்திரத்தில்,…