UNLEASH THE UNTOLD

பெண்களும் அவர்களின் அடையாளங்களும்

உங்கள் பக்கத்து வீட்டுப் பெண்மணியை நீங்கள் எவ்வாறு அழைப்பீர்கள்? நிவேதா அம்மா அல்லது அஸ்வின் அம்மா என்று பிள்ளைகளின் பெயர்களை வைத்து அழைப்பீர்களா? அல்லது நேரடியாக அந்தப் பெண்களின் பெயர்களைக் கொண்டு அழைப்பீர்களா? அந்த…

உயிர்ப்பித்தல்

படியெடுப்பு என்கிற வார்த்தையின் ஆங்கிலப் பெயரான cloning தான் அனைவருக்கும் பரிட்சயம்‌.‌ இந்த அறிவியல் உத்தியைப் பல திரைப்படங்களும், நாவல்களும் பல வருடங்களாகப் பயன்படுத்தி வருகின்றன. இதன் பின்னால் இருக்கும் அறிவியல் கோட்பாட்டைப் பற்றி…

கையில் கிடைத்த சொர்க்கம்?

“முன் எப்போதும் இல்லாத பேரழகை வயிற்றில் இருக்கும் குழந்தை எப்படித்தான் கர்ப்பிணிகளுக்கு அள்ளிக் கொடுக்கிறதோ!” “முகத்தில் அப்படியொரு லட்சணம். தோலில் மினுமினுப்பு. கண்களில் ஒரு வசீகரம். இப்படித் தாய்மை பெண்களை எப்படி இவ்வளவு அழகாக்குகிறது?”…

இனிது இனிது தனிப்பயணம் இனிது

பணியிடத்தில் மதிய நேர இடைவேளையில் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து உணவருந்துவதே வழக்கம். அலைபேசிகள் எல்லாம் ஒரு பக்கமாக வைத்துவிட்டு உணவையும் பேச்சுகளையும் ரசித்துக் கொண்டே 30-45 நிமிடங்கள் சென்றுவிடும். என்னுடய குழுவில் அனைவருமே பெண்கள்தான்….

சின்னச் சின்னப் பயணங்கள்

பெண்கள் வானத்தில் பறக்கும் விமானத்தை அண்ணாந்து பார்த்து வியந்த காலம் போய், விமானத்தில் பயணிக்கும் காலமும் வந்துவிட்டது. என்னதான் குடும்பத்தினரோடு பயணித்தாலும் மனதில் நீங்காத இடத்தில் இருப்பது திருமணத்துக்கு முன் நான் செய்த தனிப்…

டால்பினைத் தேடி விரிந்த சிறகுகள்

என்னை மறந்து, எல்லாம் மறந்து ஒரு தொலைதூரப் பயணம். ‘நான் இல்லை என்றால் என் குடும்பம் இல்லை’ என்ற அகந்தை துறந்து, ஒரு தொலைதூர பயணம். அப்படி என்ன பயணத்தில் இருக்கிறது? பயணத்தில்தான் நாம்…

போவோமா ஊர்கோலம்

எத்தனை வயதானாலும் பயணங்கள் என்பவை எப்போதுமே குதூகலம் கொடுப்பவை தான். ஒரே இடத்தில் இருந்து சலித்த மனதுக்கு புதிய இடங்கள், புது மனிதர்கள், புதுப் புது உணவுவகைகள் என்று ஒரு புதிய அனுபவத்தைப் பயணங்கள்…

தமிழ் வேர்களைத்தேடிச் சென்ற பயணம்

இயற்கையுடன் நம்மை இணைத்துக்கொள்ளும் பொழுதுகள் அனைத்துமே அகவயப்பயணத்துக்கும் சாத்தியமானவை. ஓரிடத்தில் தேங்கி நில்லாது ஓடிச்செல்லும் நீர் தூய்மையாக இருக்கும். அதுபோல பயணம் மனதைத்தூய்மையாக்கும் என்பதை ஒவ்வொரு பயணத்திலும் உணரமுடிகிறது. அப்படி முதல் வெளிநாட்டுப் பயணமாக…

எதிர்பாராத மாற்றங்கள்...

முழுமையாக ஆவி நிறைந்த குக்கர் எப்போது வேண்டுமானாலும் விசிலடித்து விடும் என்கிற நிலையில் இருப்பது போல் அங்கு கூடி நின்றவர்கள் அனைவரும் தங்கள் ஆத்திரத்தை அடக்கியபடி இருந்தார்கள். அவர்களைச் சுற்றிலும் விடலை போட்ட தேங்காய்…

தென் இந்தியா vs. வட இந்தியா: பொது புத்தி பகுப்பாய்வு

தென் இந்தியர்களைப் பற்றி வட இந்தியர்கள் மத்தியில் சில கருத்துகள் பொதுப்புத்தியில் பல காலமாக நிலவுகின்றன. அதே போல், வட இந்தியர்களைப் பற்றித் தென்னிந்தியர்கள் மத்தியில் சில கருத்துகள் பொதுப்புத்தியில் நிலவுகின்றன. காலம் மாற…