UNLEASH THE UNTOLD

Tag: Women Writers

7. எழுத்தை ஆயுதமாக்கிய பெண்கள்

சினிமா எப்போதும் பெண்களைக் கோழைத்தனத்துடன் அழுதுவடிந்த முகமாகவே சித்தரிக்கிறது. எப்போதும் பெண்கள் ஆணின் கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்று நினைக்கிறது. நாயகி பிரச்னையில் மாட்டிக் கொள்ளும் போதெல்லாம் நாயகன் காப்பாற்ற வேண்டும் என்பதெல்லாம் சினிமாவில் எழுதப்படாத விதிகள்.

4. இணையத்தில் சுழலும் குடும்ப நாவல் உலகம்

அவரவர்களின் தளங்களில் படிக்கவென்று உருவாகிய வாசகர் வட்டங்கள் மூலமாக நாளடைவில் சிலர் பணம் ஈட்டவும் செய்தனர். கூகிள் ஆட் சென்ஸ் (Google adsense) பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். தளங்களில் வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும், அதில் வரும் விளம்பரங்களின் சொடுக்குகளைப் பொறுத்தும் அத்தளங்களுக்கு டாலர்கள் வரும். அவற்றின் எண்ணிக்கை நூறு டாலர்களைத் தொடும் போது அது அந்த இணையத்தளத்தின் உரிமையாளரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.

திரைப்படங்களில் பெண் எழுத்தாளர்களின் சித்தரிப்பு

மூன்று திரைப்படங்களும் ஓர் எழுத்தாளரின் எழுத்து அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் அதனால் உண்டாகும் மாற்றங்களையும் எடுத்துச் சொல்கின்றன.