UNLEASH THE UNTOLD

Tag: Ulagai Matriya Thozhigal

வரலாற்றின் கறுப்புப் பக்கங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சியவர்!

மிக மிக மோசமான தருணம் அது… பசியால் வாடும் ஒரு தாயையும் குழந்தைகளையும் இப்படிப் படம் எடுக்க வேண்டிய சூழல் வரும் என்று நான் நினைத்ததே இல்லை. கிழிந்த உடைகள்… அழுக்கான முகங்கள்… கைக் குழந்தை பாலுக்காக அழுதுகொண்டிருந்தது. என்னால் அவரின் பெயரைக் கூடக் கேட்க முடியவில்லை. அந்தப் பெண்ணும் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை.

உலகைச் சுற்றிவந்த முதல் பெண் !

கட்டுரைக்காக ஒரு மனநலக் காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராகச் சேர்ந்தார். புலனாய்வு செய்து கட்டுரை வெளியிட்டார். பத்திரிகைத் துறைக்கு ’புலனாய்வு பாணி’ என்ற புதிய துறையை அறிமுகம் செய்தவர் நெல்லி பிளை.

பெண்கள் வாக்குரிமைக்காகப் போராடியவர்!

சுதந்தரம் அல்லது மரணம்’ என்ற முழக்கத்தோடு கூட்டங்களில் பேசினார். போராட்டத்தின் பலனாக 30 வயது நிரம்பிய பெண்களுக்கு 1918இல் வாக்குரிமை வழங்கப்பட்டது.