UNLEASH THE UNTOLD

Tag: teenage

<strong>அறிந்தும் அறியாமலும்</strong>

பதின் பருவத்துக்கு வந்த குழந்தைகளிடம் குடும்பநிதி நிலையைத் தெளிவாக விளக்கி, பொறுப்புகளை ஒப்படைத்தால் நம்மைவிட அதிக கவனமாகச் செலவு செய்வார்கள். செல்லம் கொடுப்பது வேறு, அவர்களை சுதந்திரமாக வளர்த்தல் வேறு. இது இரண்டுக்குமான வித்தியாசம் புரியாமல்தான் பல பெற்றோர்கள் கோட்டை விடுகிறார்கள்.

உங்கள் வீட்டில் பெரிய கண்ணாடி இருக்கிறதா?

முதலில் பிள்ளைகளின் பாத்ரூமில் அவர்கள் தன் உடம்பைப் பார்க்க, நேசிக்க, அறிய, உணர பெரிய கண்ணாடி இருக்க வேண்டும். அதைப் பற்றி எல்லாம் நம்மோடு பேசும்படியான, பகிரும்படியான நமக்கேயான பொழுதுகள் வேண்டும். அதனுள் வேறு யாருக்குமே அனுமதி கிடையாது.

சொல்லிக் கொடுத்த சொல்லும் கட்டிக் கொடுத்த சோறும்

வளரிளம் பருவக் குழந்தைகளுக்கு எப்போதுமே தங்களை ஒரு ‘சூப்பர் கேரக்டர்’ ஆகத் தங்கள் நண்பர்களிடம் வெளிப்படுத்திக் கொள்ளும் எண்ணம் இருக்கும்.

ஒரு குரல் முழக்கம் ஆகிறது

PSBB விசயம் பற்றி தோன்றியது. பெரியவர்கள், ‘அவ குழந்தைதானே, அவளுக்கு என்ன தெரியும்?’ அப்படிங்கிறாங்க. ஆனால், எவ்வளவு பெரிய விசயத்தை குழந்தைகள் மேல செய்றாங்க…