வன்முறையை நிறுத்துவோம் ...
நியு ஆர்லியன்ஸில் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி நடனமாடி உல்லாசமும் உற்சாகமுமாகப் பிரிந்து கொண்டிருந்த கூட்டத்தின் மேல் ஏறியது வாகனம் ஒன்று. தொடர்ந்தது துப்பாக்கிச்சூட்டு ஒலி. காவலர்களும் ஆம்புலன்சின் ஒலிகளும் முன்பிருந்த சூழ்நிலையை நிமிடத்தில் மாற்றின. வாகனமோடு மோதி 14 பேர் இறந்து போனதோடு, புத்தாண்டு பிறந்தது. இறந்து…