UNLEASH THE UNTOLD

Tag: sooli

அம்மாவின் ஞாபகம்

“இரண்டு பக்கமும் மாத்தி மாத்தி பால் கொடு ரேகா. கை வாட்டம்னு ஒரு பக்கமாவே கொடுக்காத” மூத்த மகள் மலர்விழிக்கு தாய்ப்பால் தரும் சமயங்களில் அவள் அம்மா ராஜேஸ்வரி அழுத்தமாக அறிவுறுத்திய விஷயம் இது….

கண்ணாடிப் பாத்திரம்

“இப்பதான் காதுகுத்துப் பண்ணினோம். திரும்பவும் பிறந்தநாள் வேற பண்ணணுமா மாமா” ரேகா மகளைத் தட்டி தூங்கவைத்தபடி மெல்லிய குரலில் கணவனிடம் பேசினாள். செலவு கணக்கை எழுதி கொண்டிருந்தவன் அவளை நிமிர்ந்து பாராமலே, “மலருக்கு நல்லா…

அறிவுரைகள்

“ஆயாவ பாருடி, தங்கம், என் செல்லம், என் அம்மு…” என்று குழந்தையைத் தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தார் ரேகாவின் பெரியம்மா. அப்போது குழந்தைக்கு அணிவிக்கப்பட்டிருந்த டயப்பரைப் பார்த்து, “ஏன் ரேகா… புள்ளைக்கு எதுக்கு இந்தக்…