UNLEASH THE UNTOLD

Tag: sharmila seyyid

தி கிரேட் கேம் 05

டிசம்பர் 1979இல் சோவியத் அதிகாரிகள் அமீனிடம் அமெரிக்காவில் இருந்து ஆபத்து வரவுள்ளது, பாரசீக வளைகுடாவில் பாரிய தாக்குதலைத் தொடங்கவுள்ளது என்ற கதையைச் சமைத்தார்கள்.

தி கிரேட் கேம் – 04

தாரகியை மிகச் சிறந்த சிந்தனையாளர் என்றும், ’கிழக்கின் மேதை’ என்றும் நம்பிய அமீன், தாரகியை மையமாகக் கொண்ட ஆளுமை வழிபாட்டு முறையை உருவாக்கியிருந்தார். மேடைகளில் தாரகியைச் சிலாகித்தே பேசினார்.

தி கிரேட் கேம் – 03

இந்தப் போர் சகிப்புத்தன்மைக்கும் விருப்பத்திற்குமான போட்டியாக இருந்தது. முஜாஹிதீன்கள் போர்க்களத்தில் வெற்றிக்காக மட்டும் போராடவில்லை. சரியான செயல்பாடு என்று உறுதியாக நம்பியதால் போராடினார்கள்.

தி கிரேட் கேம் - 02

ஆப்கானிஸ்தானில் சோவியத் துருப்புகளின் ஆக்கிரமிப்பு என்பது நீண்டதும் துயரமானதுமான வரலாற்றுப் பக்கங்களைக்கொண்டிருக்கிறது. இதன் தொலைவு வெளியிலிருந்து கவனிப்பதைவிடவும் ஆழமானது.