UNLEASH THE UNTOLD

Tag: sexual abuse

இவ்வளவு நாளும் எங்கே போனீர்கள்?

ஒரு குடும்பம். கொடுமைக்கார மாமியார். கையாலாகாத கணவர். சமாளிக்கச் சொல்லும் உறவுகள். கையில் இரு குழந்தைகள். வளர்த்தாக வேண்டும். பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். கணவரோ, தனது அம்மா தேவலோகத் தாய் எனத் தொடர்ந்து சமூகத்தை…

மிகப் பெரிய பொய்

பாலியல் வன்கொடுமையை யார் செய்தாலும் அது மோசமான குற்றம் என்கிற தெளிவு நிச்சயமாக ஒவ்வொரு நபருக்கும் இருக்கவேண்டியது. அன்பு, காதல், உறவு, திருணம் போன்ற ஒப்பீடுகளால் பாலியல் வன்கொடுமைக் குற்றத்தைக் குறைத்துப் பார்ப்பது, பாலியல் வன்கொடுமை செய்கின்றவரைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டு, அவர்களுடன் வீட்டை, வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டு, அவர்களுடன் தொடர்ந்தும் உறவில் இருப்பது வேதனைமிக்க அனுபவமாக மட்டுமே இருக்கும்.

குழந்தைகளிடம் உரையாடுகிறோமா?

‘பாலியல் குற்றவாளிகள் யாரோ வெளிக் கிரகத்திலிருந்து வந்தவர்கள் அல்ல; நம் சமுதாயத்தின் ஒரு பகுதி; தான் செய்தது குற்றம் என்றே அவர்கள் உணரவில்லை’