UNLEASH THE UNTOLD

Tag: manhattan

காந்திக்கு தென்னாப்பிரிக்காவில் என்ன நடந்ததோ அமெரிக்காவில் எனக்கும் அது நடந்தது!

“காந்திக்கு தென்னாப்ரிக்காவுல நடந்தது நமக்கு அமெரிக்கால நடந்திருக்குனு வரலாறு சொல்லட்டும்”னு பொங்கி வந்த அவமானத்தை சிரிச்சுக்கிட்டே தொடைச்சிப் போட்டுட்டோம்.

உலகின் மூளையாக செயல்படும் மன்னா-ஹாடா

அமெரிக்காவின் மிகப் பெரிய வர்த்தக, நிதி ஆதார கலாச்சார மையமாக மன்ஹட்டன். அமெரிக்காவின் முக்கிய முடிவுகள் மன்ஹட்டன் மூளைகளிலிருந்துதான் உருவாகுதுன்னு சொல்லலாம்.

ஐ நா என்ற குட்டி சாம்ராஜ்யம்

“வீட்டுக்கு நடுவில கோடு ஒண்ணு போடுடி கோதாவரி”ங்கற மாதிரி மன்ஹட்டன் நடுவில ஒரு எல்லையைப் போட்டுட்டு, தங்களுக்கான தனி செக்யூரிட்டி ஃபோர்ஸ் , தீயணைப்புத்துறை, போலீஸ் , போஸ்ட் ஆபீஸ்னு 18 ஏக்கர் குட்டி சாம்ராஜ்யமாகத் திகழ்கிறது ஐநா சர்வதேச பிராந்தியம்.