கொஞ்சம் சிறகு... கொஞ்சம் வானம்... - கொச்சி மாடப்புறாக்கள்!
இரண்டாம் நாள். காலையில் எனக்கு வழக்கமான நேரத்திலேயே விழிப்பு தட்டியது. இருந்தாலும் இரவு நெடுநேரமானதால் கொஞ்சம் சோம்பலுடனே படுத்திருந்தேன். வெயில் உறைக்க ஆரம்பித்ததும் எழுந்து வெளியே உலவப் போனோம். சமையலறையில்…
